ஆவடி அம்மா உணவகத்தில் இலவச உணவு

ஆவடியில் உள்ள 2 அம்மா உணவங்கங்களில் மே 3 வரை பொதுமக்கள் கட்டணமின்றி உணவருந்தலாம்

ஆவடியில் உள்ள 2 அம்மா உணவங்கங்களில் மே 3 வரை பொதுமக்கள் கட்டணமின்றி உணவருந்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அம்மா உணவகங்களுக்கான செலவினங்களை தனியார் நிறுவனமும், தொழிற்சங்களும் ஏற்றுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *