Exclusive : தனுஷின் ‘கர்ணன்’ படத்திற்காக பாடவிருக்கும் கலைஞன் யார்?!

‘பரியேறும் பெருமாள்’ புகழ் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். அப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நாட்டுப்புற பாணியில் படமாக்கவுள்ளார்கள். அப்பாடலை முன்னணி நாட்டுப்புறக் கலைஞர் ஒருவரை பாடவைக்கிறார்கள். அவர் யார் என்பதை அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *