Exclusive : ‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் நாயகி இவரா?!

‘வேட்டையாடு விளையாடு’ படத்தை கவுதம் மேனன் இயக்க வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்-ன் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

அனுஷ்கா நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

பொதுவாக ஏற்கனவே எடுத்த படத்தின் பெயருக்கு பின்பு ‘2’ என்று போட்டு உருவாகும் படத்தில் படத்தின் பெயர் மட்டும்தான் ஒன்றாக இருக்கும், கதைகளம் வெவ்வேறாக இருக்கும். ஆனால், ‘வேட்டையாடு விளையாடு 2’ படம் ‘வேட்டையாடு விளையாடு’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *