யமுனாவ கட்டிலுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்களா? – வைரமுத்து கலகலப்பு பேச்சு ; கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம்

மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா

Read more