
ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு படம் ‘பெரியாண்டவர்’
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இயக்கும் 12வது படத்திற்கு “பெரியாண்டவர்” என்று பெயர்…