‘டெவில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சித் ஸ்ரீராம் பாடிய “மாயே சேஸி” பாடல் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகிறது
நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது…

