தெலுங்கு டப்பிங் படம் என நினைத்து ஓரம் தள்ளப்பட்ட வெங்கட் பிரபுவின் “கஸ்டடி”; ஷோ ப்ரேக் ஆகுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா, அரவிந்த் சாமி, க்ரித்தி ஷெட்டி, சரத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஸ்டடி”. தெலுங்கு சினிமா துறை நட்சத்திரங்களான நாக…

Read More

தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு” திரைப்படம்;

ஒரு கிராமத்தில் கரண்ட் பாக்ஸில் குருவி கூடு கட்டியதால், 35 நாட்கள் குருவி குஞ்சு பொரித்து பறக்கும் வரை கரண்ட் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி…

Read More

வீரர் “சுபாஷ் சந்திர போஸ்”-ன் மரணத்தின் மர்மத்தை விளக்குகிறதா “ஸ்பை” திரைப்படம்;

நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘கார்த்திகேயா 2’ எனும் திரைப்படத்திற்கு பிறகு அப்படத்தின் நாயகனான நிகில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் தேசிய அளவிலான திரில்லர் படைப்பு…

Read More

“Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி;

இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை…

Read More

ப்ரைம் வீடியோ வெளியிட்ட ப்ரியங்கா சோப்ராவின் “சிட்டடெல்”;

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ எனும் இணையத் தொடரின் பிரத்யேக காட்சி துணுக்குகள், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற…

Read More

சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல்

கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.டி.இமான் இசையமைக்க ராஜேஷ்,வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விரைவில் வெளியாக…

Read More

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைவிமர்சனம் – (3/5)

சிவா, அஞ்சு ஜூரியன், மேகா ஆகாஷ், ஷா ரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”. கதைப்படி, சிங்கிள் பசங்க…

Read More

ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான் – சத்யராஜ்

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல்…

Read More

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது…

Read More

வசந்த முல்லை விமர்சனம் – (3/5)

பாபி சிம்ஹா, கஷ்மீரா பர்தேசி, ஆர்யா மற்றும் சிலர் நடித்துள்ள படம் “வசந்த முல்லை”. இப்படத்தை, ரமணன் புருஷோதமா இயக்கியிருக்கிறார். ரேஷ்மி சிம்ஹா இப்படத்தை தயாரித்துள்ளார். கதைப்படி,…

Read More