
ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது!
9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளுக்கான டிரைலர் சற்றுமுன் வெளியானது_ டிரெய்லர் இணைப்பு: https://www.youtube.com/watch?v=p2y-8REhOTs இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் மற்றும்…