
இயக்குநர் அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் படக் குழு உறுப்பினர்களுக்கு ஷாருக்கான் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார்;
ஷாருக்கான் ஜவான் குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், படத்தின் இயக்குநரான அட்லீயை, ”யூ ஆர் ட மேன்!!!’ என தெரிவித்திருக்கிறார். ஷாருக்கான் சமீபத்தில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…