‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு ஏப்ரல் 9ஆம் தேதி என்று கடந்த வாரம் செய்திகள் வெளியானது. ஆனால், கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மே மாதத்தின் கடைசி வாரத்தில் அல்லது விஜயின் பிறந்தநாளான ஜுன் 22-ஆம் தேதி வெளியீட முடிவு செய்திருக்கிறார்கள்.
Post Views: 318