Breaking: ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைப்பு!

Master director Lokesh visits Malayalam movie Hridayam spot

‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு ஏப்ரல் 9ஆம் தேதி என்று கடந்த வாரம் செய்திகள் வெளியானது. ஆனால், கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மே மாதத்தின் கடைசி வாரத்தில் அல்லது விஜயின் பிறந்தநாளான ஜுன் 22-ஆம் தேதி வெளியீட முடிவு செய்திருக்கிறார்கள்.