‘ஜெயம்’ ரவி நடிக்கும் ‘பூமி’ படம் மே 1 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்றுநோயின் காரணமாக ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
‘பிகில்’ படத்தை வாங்கி வெளியிட்ட அவர்கள்தான் ‘ஜெயம்’ ரவியின் ‘பூமி’ படத்தையும் வாங்கி வெளியிடவுள்ளார்கள்.
Breaking : Bigil buyers gets ‘Jeyam’ Ravi’s ‘Boomi’