
‘யாதும் அறியான்’ பட டிரைலரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்
‘யாதும் அறியான்’ பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன்! மிரட்டலாகவும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருக்கிறது – சிவகார்த்திகேயன் பாராட்டால் ‘யாதும் அறியான்’ படக்குழு…