
என்னுடைய சினிமா அறிவை உரசி பார்க்கக் கூடியவர் அஜயன் பாலா – இயக்குனர் மிஷ்கின்
*சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு*…