இசைஞானி இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இணைந்து கொம்புசீவி படத்திற்காக பாடிய பாடல்!

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து ‘கொம்புசீவி’ படத்திற்காக பாடியுள்ளனர்* *ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம்…

Read More

மதுரையில் நடக்கவுள்ள “இசையென்றால் இளையராஜா” நிகழ்ச்சியின் டிக்கெட் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல்

7 ஆயிரத்திற்கும் மேலான பாடல்கள், 1400க்கும் மேற்பட்ட படங்கள், 20,000திற்கும் மேலான இசையை நிகழ்ச்சிகள் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் இது அனைத்தையும் தன்வசம் வைத்துள்ள…

Read More