மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த கிச்சா சுதீப் நடிக்கும் MARK படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
கிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு! கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் MARK திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு…

