அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? நம்பிக்கைக்குரிய தலைவர் யார்? கருத்து கணிப்பு முடிவுகள்
தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு…