
அதிர்ச்சியில் உறைந்த சசிகலா; வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வி.கே.சசிகலாவின் பெயர் நீக்கபட்டுள்ளது. வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத்தைத் தொடர்ந்து அங்கு வசித்த அனைவருடைய வாக்குகளும்…