அப்போலோ மருத்துவமனையின் திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா நியமனம்!
*அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்!* புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே…

