கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த “தாழ் திறவா” | வாணி போஜன் நடித்த ஹாரர் திரில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
*கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு* *அமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா” – ரசிகர்களை ஈர்க்கும்…

