தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி வைத்த இரண்டு கோரிக்கைகள்
தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற…