‘நவரசா’வில் என் படத்தை நீக்கியதற்கு மணி சார் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை – மனமுடைந்த பொன்ராம்

ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் கூட்டுப்படங்கள் தயாரிக்கும் முறை இப்போது நடைமுறையில் இருக்கிறது. சமீபகாலத்தில் இப்படியான படங்களின் வருகையை ஓ.டி.டி. தளங்கள் வரவேற்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம்,

Read more