பழி வாங்குறதுனா என்ன? மாஸாக கிளாஸ் எடுப்பாரா கீர்த்தி சுரேஷ்? சைலண்டாக மிரட்டும் “சாணிக்காயிதம்” ட்ரைலர்
பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம்…