
அரவிந்த் சாமியின் கள்ளபார்ட் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி
மூவிங் பிரேம் நிறுவனம் தயாரிப்பில், பி ராஜபாண்டி இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் ரெஜினா காசாண்ட்ரா நடிப்பில் உருவான கள்ளபார்ட் படத்தின் டீசரை வெளியிட்டார் மக்கள் செல்வன்…
மூவிங் பிரேம் நிறுவனம் தயாரிப்பில், பி ராஜபாண்டி இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் ரெஜினா காசாண்ட்ரா நடிப்பில் உருவான கள்ளபார்ட் படத்தின் டீசரை வெளியிட்டார் மக்கள் செல்வன்…
விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள ” கள்ளபார்ட் ” படத்தை…