நயன்தாரா & கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படம் இப்போது ZEE5- ல்….
*காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது…

