தந்தையின் பிரிவை உணர்த்தும் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்டார் சாந்தனு பாக்யராஜ்!
அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும் ஏக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான மெலடிப் பாடலாக அமைந்துள்ள…

