எல்லை மீறிய பா.ஜ.க. ; அத்து மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்; கவனிக்காத போக்குவரத்து அதிகாரிகள்!
பொதுவாகவே, விளம்பரத்திற்காக காலம் காலமாக வியாபாரிகள், சினிமா வட்டாரங்கள், அரசியல்வாதிகள் என பலரும் பின்பற்றி வருவது தான் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம். ஆனால், போஸ்டர்கள் ஒட்டுவதற்கு பல…