‘அன்பில் அவன்’ பின்னாளில் இன்னும் அதிகமாகப் பேசப்படும் – நடிகர் அசோக் செல்வன்
*‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்* ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures…

