AI இசை குறித்து கங்கை அமரன் அதிரடி பேச்சு | ‘உயிரிணையே’ ஆல்பம் வெளியீட்டு விழா வைரல்
டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது …

