35 நாட்கள் மின்சாரத்தைத் துறந்து பறவைக் கூட்டைக் காப்பாற்றிய கிராமம்! உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட ‘கூடு’!
குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையில் இயங்கி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் சார்பில் M. கணேஷ் மற்றும் கல்ட் டிஜிட்டல்…

