விஷால் நடிக்கும் மகுடம் படம் 17நாட்கள் இடைவிடாது நடந்த கிளைமாக்ஸ் படப்பிடிப்பு
“மகுடம்” – நடிகர் விஷால் அவர்களின் மாபெரும் படைப்பு: 17நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்புடன் இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பிரமாண்டமாக முடிவடைந்தது. ‘மகுடம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக,…

