ட்ரோன்ஸ் – திரை விமர்சனம் 3. 5/5
தொழில்நுட்பமும் மாயமும் கைகோர்க்கும் வித்தியாசமான அனுபவம்! சினிமாவில் பேய் என்றாலே இருட்டு, அலறல், திடீர் அதிர்ச்சி எனப் பழகிப்போன வழக்கத்திலிருந்து விலகி, கற்பனைக்கும் நகைச்சுவைக்கும் மர்மத்துக்கும் இடமளித்திருக்கிறது…

