பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
புலம்பெயர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
* ஜவாஹிருல்லா தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு
* பொதுப்படையான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த முடியாது- தலைமை நீதிபதி அமர்வு
லடாக் பகுதியில் நிலவும் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் ஜூன் 6 ஆம் தேதி பேச்சுவார்த்தை
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்
* கல்லூரிகள் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 15 வரை நீட்டிப்பு
* மே 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு அறிவிப்பு