இளம் இயக்குனரை சந்தித்த விஜய்; இயக்குனர் யாரென அறிந்ததும் அய்யயோ… என கதறும் ரசிகர்கள்;

சமீபத்தில் அதிக வசூல் செய்து கோலிவுட் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் பட்டியலில் விஜய்க்கு முதல் இடத்தையே கொடுக்கலாம். எனினும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடத்திலும் சற்று கவலையான நிலையிலேயே தளபதி விஜயின் படங்கள் உள்ளது. கடைசியாக சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் 2012ல் வெளியான துப்பாக்கி தான். அதன் பின் ஓரளவு திருப்தி செய்த படங்கள் கத்தி, தெறி, மெர்சல். ஆனால், இம்மூன்றுக்கும் பெரும் சோதனையே வந்தது. கத்தி படம் வேறொருவரின் கதை. தெறி (சத்ரியன்) படத்தின் ரீமேக். … Continue reading இளம் இயக்குனரை சந்தித்த விஜய்; இயக்குனர் யாரென அறிந்ததும் அய்யயோ… என கதறும் ரசிகர்கள்;