கார்கி திரைவிமர்சனம் – (4/5)

சாய் பல்லவி நடிப்பில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தை 2D என்டர்டைன்மெண்ட் வழங்க, சக்தி பிலிம் பேக்டரி விநியோகம் செய்தது. இந்தப் படத்தில் சாய் பல்லவி பள்ளி ஆசிரியராக வருகிறார். அவரின் தந்தை ஒரு அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டி பணி புரிகிறார். அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிறுமி, 4 வட மாநிலத்தவர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளக்கப்படுகிறாள். அதில் 5-வதாக சாய் பல்லவியின் தந்தையும் கைது செய்யப்படுகிறார். தன் தந்தை அப்பாவி, அவரை வெளியே … Continue reading கார்கி திரைவிமர்சனம் – (4/5)