யாத்திசை திரைவிமர்சனம் – (3.5/5);
தரணி இராசேந்திரன் இயக்கத்தில், ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “யாத்திசை”. கதைப்படி, கொதி(சேயோன்) என்ற எயின குலத்தலைவன் சில நூற்று வீரர்களை கொண்டு, பாண்டிய மன்னரான ரணதீர பாண்டியனை(ஷக்தி மித்ரன்), எதிர்த்து போர் செய்ய முற்படுகிறார். அந்த யுத்தத்தில் வென்றது யார்? நம் வரலாறு என்ன? ஒருவனின் பேராசையும், வீரமும், பழிவாங்கும் உணர்ச்சியும் கலந்தால் என்ன நடக்கும் என்பதை பேசியுள்ளது “யாத்திசை”. வரலாற்றை … Continue reading யாத்திசை திரைவிமர்சனம் – (3.5/5);
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed