உடன்பால் திரைவிமர்சனம் – (3.5/5)

சார்லி, லிங்கா, அபர்ணதிம், விவேக் பிரசன்னா, காயத்ரி, தீனா, “நக்கலைட்ஸ்” தனம் நடிப்பில், கார்த்திக் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி, “ஆஹா” ஓடிடி தளத்தில் டிசம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள படம் “உடன்பால்”. கதைப்படி, லிங்காவின் தாய் இறந்து 5 ஆண்டுகளுக்கு பின் தான் திதி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்கிறார். திதிக்கு வழிபாடுவதற்காக ஊரிலிருந்து லிங்காவின் தங்கை காயத்ரியும் அவரின் கணவர் விவேக் பிரசன்னாவும் வருகை தருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு பின் திதி கொடுப்பதில் ஒரு உள்குத்து உள்ளது. … Continue reading உடன்பால் திரைவிமர்சனம் – (3.5/5)