FIRST ON NET : மாயோன் திரைவிமர்சனம் – (3/5)

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், பக்ஸ் மற்றும் பலரின் நடிப்பில் என் கிஷோர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக அருண் மொழி மாணிக்கம் தயாரிப்பில்  உருவான படம் “மாயோன்”. தொல்லியல் ஆராய்ச்சியிலிருந்து கிடைக்கும் பழங்காலப் பொருட்களை வெளிநாட்டு சந்தையில் சட்ட விரோதமாக விற்கும் கும்பல். பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோவிலை ஆய்வு செய்ய கே எஸ் ரவிக்குமாரை தலைமையாக கொண்ட தொல்லியல் குழுவுடன் இனைந்து அங்குள்ள புதையலை … Continue reading FIRST ON NET : மாயோன் திரைவிமர்சனம் – (3/5)