விஷாலுக்கு நம்பிக்கை துரோகம் செய்த உயிர் நண்பர்கள்; நொந்து போன விஷால்;

விஷால் நடிப்பில், ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் “லத்தி”. இப்படத்தை தயாரித்ததோ ரமணா மற்றும் நந்தா என்ற இருவர் தான். அவர்களை உயிர் நண்பர்களாக நினைத்து பழகி வந்தார் விஷால். ஆனால், அப்படி பட்ட நண்பனை ரமணா மற்றும் நந்தா ஏமாற்றிய கதை தான் இது. விஷாலும் இரண்டு நண்பர்களும்: கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விஷால்-ரமணா-நந்தா மூவரும் நண்பர்கள். நந்தாவுக்கு ஆரம்ப காலத்தில் சில படங்கள் வாய்ப்பு … Continue reading விஷாலுக்கு நம்பிக்கை துரோகம் செய்த உயிர் நண்பர்கள்; நொந்து போன விஷால்;